April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Tag Archives

எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குனர் – நடிகை ஷகீலா

by on January 26, 2024 0

‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை […]

Read More

நடிகைகளே என்னை மாதிரி வாழாதீங்க – ஷகிலா

by on December 19, 2020 0

வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போதைய சினிமா உலகில் அதிகம் கவனத்துக்குள்ளாகும் ஜானராக உள்ளது. அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”. இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நட ந்தது. நிகழ்வில் ஷகிலா […]

Read More

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ஷகிலா திரைப்படம்

by on December 17, 2020 0

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா வாழ்க்கை திரைப்படம் ஆனது . 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். […]

Read More

ஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்

by on July 2, 2020 0

மலையாளத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக இயக்கியிருக்கிறார் சுஜிஷ். இந்த குறும்படத்திற்கு ஷகிலா என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஷகிலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற திரைப்படம் கோட்டபுரம் அக்ஷரா திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் முதல் ஷோவில் ஷகிலா தியேட்டரில் ரசிகர்கள் முன்பாக வருகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மலையாள நடிகை சரயூ மோகன் ஷகிலா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு […]

Read More