தூக்கம், வழிபாட்டு நேரம் போக எப்போதும் இசையமைத்துக் கொண்டே இருக்கிறேன்..! – சாம் சி. எஸ்
இன்றைய இளம் இசையமைப்பாளரகளில் பிசியான ஒருவர் என்றால் அது சாம் சிஎஸ் தான். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமைகள் கொண்ட சாம் சி. எஸ் ‘ஓர் இரவு’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘சர்தார் 2’ படத்துடன் 100 படங்களை முடித்து இருக்கிறார் என்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. அது பற்றி அவரே சொல்கிறார் இப்படி… “இத்தனை படங்கள் இசையமைத்தாக வேண்டும் என்கிற கணக்கெல்லாம் என்னிடத்தில் இல்லை. […]
Read More