October 11, 2026
  • October 11, 2026
Breaking News

Tag Archives

ஃபஹத் பாசில் இமேஜுக்குள் சிக்கிக் கொள்வதில்லை..! – சூர்யா

by on September 30, 2026 0

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் […]

Read More

எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட்ட புதிய காள கேய மொழி

by on February 21, 2020 0

சாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி வெளியிடப்பட்டது. உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார். இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் […]

Read More

கல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை

by on January 7, 2019 0

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் கிளாமராக வருவார்கள். மேடையில் அமர வேண்டும் என்பது தெரிந்திருந்தும் தொடை தெரிய ஸ்கர்ட்டில் வரும் நடிகைகள்தான் ஏராளம். வந்து கால்மேல் கால் போட்டு மானத்தை மறைக்கப் போராடுவார்கள். அது ஒரு டிரெண்ட். ஆனால், அவர்களே திருமணம் போன்ற பொது நிகழ்வுகளுக்கு வரும்போது நாகரிகமான உடைகள் அணிந்துதான் வருவார்கள். காரணம் அதில் பொதுவாக குடும்பத்தினர் மற்றும் பிற பெண்கள் வரும்போது அவர்களை தங்கள் உடைகள் உறுத்தக் கூடாதென்பதுதான் காரணம்.  ஆனால், […]

Read More