ராமம் ராகவம் திரைப்பட விமர்சனம்
சமுத்திரக்கனிக்கு மகன் பிறப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ‘ மகனை சான்றோன் ஆககுதல் தந்தையின் கடனே…’ என்கிற வார்த்தைக்கேற்ப மகனை அருமையாகவும் பாசத்துடனும் வளர்க்கிறார். ஆனால் அப்படி வளர்த்த மகன் உருப்படாமல் வளர்ந்து நின்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்..? தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை செய்வதெல்லாம் தவறான வேலை என்று இருக்கையில் அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படி சென்று முடிந்தது என்பதுதான் படத்தின் கதை. தமிழ் சினிமாவில் நல்ல தந்தை என்றாலும், நேர்மையானவர் என்றாலும் […]
Read More