சாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட ரிலீஸ் அன்று அதிகாலையில் சிறப்புக் காட்சி நடத்தப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த சிறப்புக் காட்சிக்கு மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி ‘தர்பார்’ படத்துக்கும் […]
Read Moreநாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும் அதை முதல்முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதாலும்தான். இந்தப்படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கேரக்டரில் வரும் ரஜினி மும்பை காவல் ஆணையராக வருகிறார். “அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டிய […]
Read Moreதமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம் 9-ம் தேதியே துவங்கவிருக்கிறது. காரணம் ‘லைகா’ தயாரிப்பில் ரஜினி நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வெளியீடு. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்க, குடும்பங்கள் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது படம். ஏ.ஆர் முருகதாஸ் படமென்றாலே கதையில் ஏதோ ஒரு அழுத்தமும், சமூகப் பொறுப்புணர்வும் இருக்கும். அதற்கு அவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய ‘ரமணா’ படத்தையே உதாரணமாகக் கூறலாம். ஒரு முதல்நிலை ஆக்ஷன் ஹீரோவை அந்தப்படத்தில் சாமானியனாக சட்டை பேண்ட் அணியவைத்து கிளைமாக்ஸில் சதிகாரர்களை வேரறுத்து […]
Read Moreஇந்தியாவில் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இடம் பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளைப் பெற்றவர் திவ்யா. உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ‘அக்ஷய பாத்ரா’வின் விளம்பர தூதுவராகவும் அவர் இருக்கிறார். திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய எனது நோக்கம் ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியம் மீதுதான் இருக்கிறது என்றார். தற்போது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ‘சி’ […]
Read Moreநீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பேட்டை படத்தில்தான் ரஜினிகாந்த் தன் வழக்கமான ஸ்டைலில் நடிப்பில் கலக்கியிருந்தார். அதற்குப் பின் இப்போது அவரது முழு ஸ்டைல் நடிப்பைக் கொண்டுவர தர்பார் படத்தில் முயற்சித்து இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார். படத்தில் பல இடங்களில் அவர் தன் பஞ்ச் டயலாக்குகளை பேசி வருகிறாராம். அப்படி அவர் தன் வழக்கமான மேனரிசங்கள், மற்றும் பஞ்ச் வசனங்களை பேசி நடிக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படப்பிடிப்பில் இருந்த தர்பார் படக்குழு மொத்தமும் கைதட்டி […]
Read Moreஇப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில் படத்தை உருவாக்கியவரான ஏ.ஆர்.முருகதாஸிடமே ‘தர்பார்’ உருவான விதத்தைக் கேட்டோம்… அதற்கு அவரது பதில்… “ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இன்றல்ல… ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. […]
Read Moreபோர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்ஷய் […]
Read More