நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ. ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது. மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் […]
Read Moreஇன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..? அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம் கொண்டாட நினைத்துப் பிற உயிர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அழிக்கும் அவலத்தையும் கலந்து 475 கோடியில் ஷங்கர் படைத்திருக்கும் மாயக்கோட்டைதான் இந்தப்படம். தமிழின் உச்ச நட்சத்திரம் ரஜினி, உச்ச இந்திய […]
Read Moreநாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானிலும் தமிழில் வெளியாகவுள்ளது இன்னொரு பெருமையாகவும் கருதப்படுகிறது. அதேபோல் உலகம் முழுக்க அதிக திரைகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ்ப்படமும் இதுதான். இந்தியாவில் மட்டும் […]
Read Moreராம் கோபால் வர்மா மீது தமிழர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கொஞ்சம் காலமாகவே ரஜினி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி அவர் தவறான செய்திக்ளை வெளியிட்டு அந்த மரியாதையை இழந்து வருகிறார். அவ்வப்போது ரஜினியை ட்விட்டரில் வம்புக்கிழுத்து அவர் ரசிகர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக்கொள்வார். அப்படியே இப்போதும் 2 பாயிண்ட் ஓ வை வைத்து ஓட்டி வருகிறார் அவர். அதெல்லாம் எதற்காக என்றால அவர் இயக்கியிருக்கும் ‘பைரவா கீதா’ என்ற படமும் 2 பாய்ண்ட் ஓ வெளியாகும் […]
Read Moreரஜினிக்கும், அஜித்துக்கும் நேரடியாக எந்தப் பஞ்சாயத்தும் இல்லை. சொல்லப் போனால் அஜித் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டவர் ரஜினி. ஆனால், அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகும் பொங்கல் அன்றே ரஜினியின் ‘பேட்ட’ வெளியாகும் என்ற அறிவிப்பு வர, தொழில் ரீதியான போட்டி தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதால் அஜித் படம் தள்ளிப்போவதாக செய்திகள் பரவ, துவண்டார்கள் அஜித் ரசிகர்கள். முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் பற்றி அப்டேட் செய்ய ஆளே இல்லாமல் போனதில் அயர்ச்சியடைந்தினர் அஜித் ரசிகர்கள் […]
Read More