April 26, 2024
  • April 26, 2024
Breaking News

Tag Archives

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

by on April 26, 2023 0

இந்தியாவிலேயே. தங்க விற்பனைத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஆம், ரூ.5,500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை: (26.04.2023): தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையகமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறப்பது என்ப மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை அறிவிக்கிறது. இது, […]

Read More

நம்பி நாராயணனைத் தொடர்ந்து ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் மாதவன்

by on April 7, 2023 0

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌ தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு […]

Read More

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் – மாதவன் எழுதி இயக்கி நடித்து தயாரித்த பான் இந்தியன் படம்

by on June 22, 2022 0

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கத்தோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம்… ஜூலை 1, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஆர். மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து ‘ராக்கெட்ரி’. படத்தை உருவாக்கியது […]

Read More

மாதவனின் நன்றிக்கு பதில் அன்பு செய்த துல்கர் சல்மான்

by on January 6, 2021 0

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் இசைப்படம் எதிர்பார்க்கப்படுகிற ஒரு திரைப்படமாக உள்ளது. துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே […]

Read More