January 12, 2026
  • January 12, 2026
Breaking News

Tag Archives

புற்றுநோயில் மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை தந்த இன்ப அதிர்ச்சி..!

by on October 21, 2023 0

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புற்று நோயியல் துறையில் முன்னணி சேவையை வழங்கி வருகின்றது பில்ரோத் மருத்துவமனை. வருடம் தோறும் இந்த அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சையாளர்களைக் கருத்தில் கொண்டும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிங்க் அக்டோபரில் நமக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறது பில்ரோத் மருத்துவமனை. இதுதான் அந்த செய்தி – புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். […]

Read More