September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Tag Archives

ஓ பட்டர்ஃபிளை திரைப்பட விமர்சனம்

by on March 4, 2026 0

முக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி  வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..? இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சொல்லியிருப்பது இந்தப் படத்தை வித்தியாசப் படுத்தியிருக்கிறது. அதிலும் கிளைமாக்சில் […]

Read More

சினிமாவில் இருந்து ஒதுங்க நினைத்தபோது ‘ஓ பட்டர்ஃப்ளை’ படம் வந்தது..! – நடிகை நிவேதிதா சதீஷ்

by on March 3, 2026 0

*ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் […]

Read More