December 1, 2021
  • December 1, 2021
Breaking News

Tag Archives

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் 200 மில்லியன் டாலர் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

by on December 18, 2020 0

நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில், கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர். தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரு சிஐஏ உளவாளிகளை சுற்றிச் […]

Read More

லாபம் நெட் பிளிக்ஸ் கையில் – ஆனால் முதல் ரிலீஸ் தியேட்டர்களில்

by on December 8, 2020 0

லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாஸன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்தது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லாபம் படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாபம் படம் தியேட்டரில் வெளியான பிறகுதான் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமாம். ஏற்கனவே விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருந்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் எதிர்பார்ப்பை […]

Read More

ஓடிடிக்கு சென்சார் தேவை என்பதை அஞ்சலியின் கோலத்தைப் பார்த்தாவது உணருமா அரசு

by on December 5, 2020 0

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக அந்தஸ்து, ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டிருக்கிரார்கள். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இதில் […]

Read More

அட்லி தயாரிக்கும் அந்தகாரம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

by on November 23, 2020 0

அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் ‘அந்தகாரம்’.  இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த அந்தகாரம் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ், ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் […]

Read More

மிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு

by on October 24, 2020 0

தேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. மிஸ் இந்தியா திரைப்படமானது சம்யுக்தா மானசாவின் (கீர்த்தி சுரேஷ்) பயணத்தை பற்றி பேசுகிறது. ஒரு உணர்ச்சிமிகு […]

Read More

அடுத்த ஓடிடி வெளியீடு நெட்பிளிக்ஸ் – அட்லீ தயாரிப்பில்..?

by on May 31, 2020 0

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் […]

Read More

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

by on March 19, 2018 0

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது. இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’, […]

Read More