நாங்கள் திரைப்பட விமர்சனம்
தமிழில் அரிதான முயற்சியாகதான் இதுபோன்று ‘பேரல்லல் சினிமா’ எனப்படும் பரீட்சார்த்த முயற்சியிலான படங்கள் வருகின்றன. அதற்காகவே படத்தை இயக்கிய அவிநாஷ் பிரகாஷையும்… முக்கியமாகப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட ஜிவிஎஸ் ராஜுவையும் பாராட்டியே ஆக வேண்டும். வணிக சினிமாவைப் பொறுத்த அளவில் கதைகள் பெரும்பாலும் தொழிலாளராக இருக்கும் ஒரு ஹீரோ படம் முடிவதற்குள் பெரிய தொழிலதிபராக வெற்றி பெற்றதைச் சொல்லி முடியும். ஆனால் இந்தப் படத்து நாயகன் ராஜ்குமார் தான் நடத்தி வந்த பள்ளி, எஸ்டேட், வீடு, […]
Read More