April 10, 2026
  • April 10, 2026
Breaking News

Tag Archives

லாக் டவுன் மத்தியிலும் பர பரப்பாகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

by on April 17, 2020 0

லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகிறதாம். இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 11.05.2020 காலை 10 மணி முதல் […]

Read More

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோத அடுத்த அணியின் அலுவலகம் திறப்பு

by on March 19, 2020 0

உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமியின் தலைமையில் உருவாகியிருக்கும் அணியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.  அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அப்போது அறிமுகப்படுத்தப் பட்டனர்… தலைவர் பதவிக்கு … இராம நாராயணன் முரளி […]

Read More