February 11, 2025
  • February 11, 2025
Breaking News

Tag Archives

மோசடி திரைப்பட விமர்சனம்

by on June 23, 2019 0

பட வெளியீட்டுக்கு முன்பே படத்தலைப்பாலும், படத்தைப் பற்றிய விளக்கத்தாலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். மோசடி என்ற தலைப்பில் ‘ச’வை சிறியதாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பண மதிப்பிழப்பு அமலுக்கு வந்தபோது பெரும் பெருச்சாளிகள் எப்படி பணத்தை மாற்றினார்கள் என்று சொல்ல வந்த படமாக இருந்ததால் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த ஆர்வத்தை இயக்குநர் கே.ஜெகதீசன் நேர்செய்தாரா பார்க்கலாம். கதாநாயகன் விஜு, 100 கோடி ரூபாயை சேர்த்து விடும் நோக்கம் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை […]

Read More

பணமதிப்பிழப்பு மோசடிகளை தோலுரிக்கும் படம்

by on June 6, 2019 0

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் […]

Read More