July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்

by on June 29, 2022 0

கடந்த சில நாட்களாகவே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. நேற்று நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார். இன்று கொரானாவுக்கான சிகிச்சையில் இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 48. ஆனால் அவர் இறந்தது கொரோனா தொற்றினால் அல்ல என்று தெரிய வருகிறது. அவருக்கு சில காலமாகவே நுரையீரலில் தொற்று இருந்ததாம். புறாக்களின் எச்சத்தினால் உருவாகும் வைரஸ் தொற்றினால் அவருடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் […]

Read More

ஆபாசமாக பேசிய மீனா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

by on December 4, 2019 0

“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..? ‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது. அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ […]

Read More