September 18, 2026
  • September 18, 2026
Breaking News

Tag Archives

குயிலி திரைப்பட விமர்சனம்

by on July 3, 2025 0

குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு. அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல் தந்திருக்கிறார் இயக்குனர் பி.முருகசாமி. கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத நாயகன் ரவிச்சா, நாயகி தஷ்மிகாவை இந்தப்படத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.  அமைதியாக இருந்த கிராமத்தில் வில்லன் மதுவை இலவசமாக அறிமுகம் […]

Read More