September 10, 2026
  • September 10, 2026
Breaking News

Tag Archives

ஷூட்டிங் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு – குஷ்பு ஆடியோ

by on March 16, 2020 0

கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும் […]

Read More

டாக்டர் குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

by on March 8, 2020 0

அமெரிக்க வேர்ல்ட் டமில் யுனிவர்சிட்டி தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அது போலியான பட்டம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும். குஷ்புவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முனைவர் பட்டம் ஒரு அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழத்தினுடையது என்று அந்த பல்கலைக்கழகத்தின் வலைதளத்திலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். அரசால் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட முனைவர் பட்டத்திற்கு இத்தனை […]

Read More

ஹிப் ஹாப் ஆதிதான் என் சக்களத்தி குஷ்பு வாக்குமூலம்

by on February 19, 2020 0

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.   இதன் வெற்றி விழாவில் குஷ்பு உள்ளிட்டு நான் சிரித்தால் கலைஞர்கள அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பேசியதிலிருந்து… ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி – “இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் […]

Read More

சீண்டிய தொண்டரை பளார் விட்ட குஷ்பு வீடியோ

by on April 11, 2019 0

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.   பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.   அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…” என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் முதுகுப் பகுதியில் சீண்டியதாகத் தெரிகிறது.   குஷ்பூ சற்று […]

Read More