July 30, 2026
  • July 30, 2026
Breaking News
  • Home
  • Kalaipuli S.Thanu

Tag Archives

கலைப்புலி எஸ் தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு குருக்ஷேத்ரம் 3D

by on July 28, 2019 0

இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த மகா காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்க, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு பிரம்மாண்டமாக வழங்கவிருக்கிறார். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக […]

Read More

காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்

by on January 27, 2019 0

ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு […]

Read More
  • 1
  • 2