August 9, 2026
  • August 9, 2026
Breaking News

Tag Archives

ஜோய் ஹோம்ஸ் வழங்கிய 50 வீடுகளின் சாவியை நடிகர் பிரசாந்த் வழங்கினார்..!

by on March 16, 2026 0

*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை* சென்னை, 16 மார்ச் 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் […]

Read More

ஜோயாலுக்காஸ் அறிமுகப்படுத்தும் கிருஷ்ண லீலா கலெக்ஷன்

by on April 6, 2025 0

பகவான் கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான தெய்வீக அழகின் உத்வேகத்தில் அமைந்த பிரைடல் கலெக்ஷன்கள்… சென்னை, ஏப்ரல் 5, 2025: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சமீபத்திய படைப்பான ‘கிருஷ்ணா லீலா பிரைடல் கலெக்ஷன்-ஐ’ அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த தொகுப்பு கிருஷ்ணரின் மயக்கும் கதைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நமது புராணங்களையும் கலைத் திறனையும் இணைத்திடும் நேர்த்தியான படைப்பாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ண லீலா என்பது கிருஷ்ணரின் கதைகளில் பொதிந்துள்ள கவர்ச்சிகரமான விளையாட்டுத்தனம் , பேரறிவு கொண்ட அன்பு மற்றும் தெய்வீக […]

Read More