October 17, 2026
  • October 17, 2026
Breaking News

Tag Archives

இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன்..! – கவின்

by on September 5, 2026 0

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு! நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது […]

Read More

ஹய் (Hi) திரைப்பட விமர்சனம்

by on August 29, 2026 0

நயன்தாரா கதாநாயகியாக இருக்கும் தைரியத்தில் ரொம்பவும் மெலிதான லைன் ஒன்றை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன். கொங்கு மண்டலத்து வசதியான குடும்பத்து வாரிசு என்றாலும் காதலிப்பதற்கு ஓர் பெண் கிடைக்காமல் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறார் கவின். சொந்த அத்தை மகளை காதலிப்பதற்கு கூட பெரிதாக பிளான் எல்லாம் போட்டு பல்பு வாங்கியவர், “இனி நாங்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்…” என்று பெற்றோர் கே பாக்யராஜும், ராதிகாவும் கண்டிஷனாக கூறிவிட, ‘வந்தால் […]

Read More