April 15, 2026
  • April 15, 2026
Breaking News

Tag Archives

கட்டில் திரைப்பட விமர்சனம்

by on December 10, 2023 0

விற்று விட நினைக்கும் பூர்வீக வீட்டில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் கணேஷ் பாபு (எழுத்து, இயக்கமும் அவரே…) எவ்வாறு முனைகிறார் என்பது கதை. ஒரு வாழ்வின் போராட்டத்தையே அதற்குள் புதைத்து வைத்து அதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரனும் சகோதரியும் தங்கள் பூர்வீக வீட்டை விற்க நினைக்க, அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் அதில் உடன்பாடில்லை. ஆனால் வேறுவழியின்றி சம்மதித்தாலும் அந்த வீட்டில் இருக்கும் பழங்காலக் கட்டிலைக் கொடுக்க அவருக்கு மனமில்லை. அதைக் காப்பாற்ற […]

Read More