January 12, 2026
  • January 12, 2026
Breaking News

Tag Archives

எங்களுக்கு தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும்..! – துல்கர் சல்மான்

by on November 7, 2025 0

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் […]

Read More

லோகா போன்று அடுத்தடுத்து படங்களை தருவோம்..! – துல்கர் சல்மான்

by on September 6, 2025 0

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer […]

Read More

சீதாராமம் இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு

by on August 13, 2022 0

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை […]

Read More

சீதா ராமம் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2022 0

படத்தின் தலைப்பைப் பார்த்தால் ஏதோ இந்து மதப்பற்றுள்ளவர் இயக்கிய படமாகத் தோன்றலாம். அதனாலேயே இந்தப்படத்தின மீதான நம்பகத் தன்மை குறையலாம். ஆனால், படம் பார்த்த பின் அந்தக் கணிப்பு சுக்கு நூறாக உடையும். ஹனு ராகவபுடி இயக்கி இருக்கும் மதங்களைக் கடந்த, அத்தனை சீக்கிரம் காலத்தால் மறக்க முடியாத படம் இது. சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட காதலையும் வீரத்தையும் நமக்குத் தெரிந்த சரித்திரப் பின்னணியில் சொல்ல முடிந்தால் அதுதான் சீதா ராமம். காதலின் வீரியம் கடிதத்தில் பன் […]

Read More

சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – எச்சரிக்கும் சீமான்

by on April 27, 2020 0

துல்கர் சல்மான் நடித்த ‘ வரனே ஆவஸ்யமுண்டு ‘ பட த்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்க தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மன்னிப்பு கோரி அதற்கு விளக்கம் அளித்தார் துல்கர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே ஆவஸ்ய முண்டு ‘ (Varane Avashyamundu)” படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த் […]

Read More

துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு தலைவர் பெயர் வைத்த சர்ச்சை

by on April 26, 2020 0

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் “varane avashyamund”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி மற்றும் சோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சென்னையில் படமாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு நிஜ லேடி ரிப்போர்ட்டரின் புகைப்படம் இடம்பெற்றதாகவும், இந்த திரைப்படத்தை பார்த்த அந்த பெண் […]

Read More