June 16, 2026
  • June 16, 2026
Breaking News

Tag Archives

டிஎன்ஏ வெற்றி உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக என்னை உணர வைத்தது..! – அதர்வா

by on June 25, 2025 0

*’DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா* ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது.  இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் […]

Read More

டிஎன்ஏ திரைப்பட விமர்சனம்

by on June 21, 2025 0

காதலில் தோற்றுவிட்டு போதைக்கு அடிமையான நாயகன் அதர்வா முரளி வாழ்க்கையில் திருந்தி வாழ்வதற்கும், சிறப்பு தகுதியுடன் வாழும் நிமிஷா சஜயனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  யாரும் எதிர்பாராமல் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக அமைகிறது. இதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடைபெறுவதை ஒரு பக்கம் நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.  இப்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்க குடும்பமே குதூகலிக்கிறது. ஆனால் கையில் குழந்தையை ஏந்தும் நிமிஷா அது […]

Read More

ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் டி என் ஏ..! – மாரி செல்வராஜ்

by on June 12, 2025 0

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் […]

Read More