November 1, 2026
  • November 1, 2026
Breaking News
  • Home
  • Director Prashanth Neel

Tag Archives

418 திரைப்பட விமர்சனம்

by on October 24, 2026 0

பழங்கால மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் நடக்கும் ஹாரர் கதை. ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் அந்த ஹாஸ்டலில் பல இடங்களில் இருந்தும் வந்து மாணவர்கள் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அங்கிருக்கும் எல்லா அறைகளிலும் மாணவர்கள் தங்கி இருக்க 418 ஆம் அறை மட்டும் பூட்டி கிடக்கிறது. அதனுள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதைத் திறக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை.  அதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று சில […]

Read More

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் படைப்பான சலார் 1: சீஸ் ஃபயர் பட டீசரை வெளியிட்டது.

by on July 6, 2023 0

சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..! *ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் […]

Read More

தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள் – கே ஜி எஃப் 2 சந்திப்பில் யஷ்

by on April 8, 2022 0

தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டுமென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் தெரிவித்தார். ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் […]

Read More

கே ஜி எஃப் படத்தின் நன்மைகளை புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கிறேன் – ராக் ஸ்டார் யஷ்

by on March 28, 2022 0

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் […]

Read More