October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • Director Mu.Maaran

Tag Archives

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

by on September 11, 2025 0

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது […]

Read More

இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..! – பிளாக் மெயில் பற்றி ஜிவி பிரகாஷ்

by on September 6, 2025 0

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக […]

Read More

ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும் – கண்ணை நம்பாதே இயக்குனர் மு.மாறன்

by on February 15, 2023 0

“ஒவ்வொரு நாள் செய்தித்தாளை பிரிக்கும் போதும் நம்மைச் சுற்றிலும் நிறைய கொலைகள் நடந்து கொண்டிருப்பது புரிகின்றது. அந்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அந்த உண்மைதான் இந்த படத்துக்கான கருவானது..!” என்றார் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கும் மு.மாறன். லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனத்துக்காக வி.என். ரஞ்சித் குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக […]

Read More