July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Director Esakki Karvannan

Tag Archives

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

by on June 7, 2025 0

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும். மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வரும்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வருகிறது. நாயகன் விமலும் நாயகி சாயாதேவியும் இந்த கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால் யார் கண்ணுக்கும் […]

Read More

மொழி, இனப்பற்று என்னையும் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது..! – சீமான்

by on May 27, 2025 0

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க […]

Read More

தமிழ்க்குடிமகன் திரைப்பட விமர்சனம்

by on September 5, 2023 0

“நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சமுதாயம் அதை முடிவு செய்யக் கூடாது..!” என்று நினைத்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த சின்னசாமியால் அதனை சாதிக்க முடிந்ததா என்பதே இந்தப் படத்தின் கதை. ஆண்டான் அடிமை சமூகத்தின் அடிப்படையில் காலம் காலமாகக் கைகட்டி சேவை செய்துவிட்ட இனத்தைச் சேர்ந்த சின்னசாமியாக வருகிறார் இயக்குனர் சேரன். இனியாவது கட்டிய கைகளை விடுவித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்.  அதற்காக கிராம […]

Read More

சிந்தனையில் மாற்றத்தை உண்டாக்கும் படம் சாதிய ஒழிப்பில் பங்காற்றும் – அமீர்

by on August 15, 2023 0

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு… லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.  முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த […]

Read More