September 18, 2026
  • September 18, 2026
Breaking News

Tag Archives

விஜய் சேதுபதி வசனமெழுதி தயாரிக்கும் புதிய படம்

by on May 21, 2019 0

தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ, தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.   உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை  நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம்.  சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.     அப்படிப்பட்ட ஒரு அற்புதக் […]

Read More