August 23, 2026
  • August 23, 2026
Breaking News
  • Home
  • Director Balu Vaidhyanathan

Tag Archives

அறம் செய் திரைப்பட விமர்சனம்

by on March 27, 2025 0

‘மக்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல… அரசியல் மாற்றம்..!’ என்கிற வலுவான விஷயத்தை நீட்டி முழக்கி நிமிர்ந்து குனிந்து வளைந்து படுத்தெல்லாம் சொல்லி இருக்கும் படம். பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் ஒரு செம்படையைத் தயார் செய்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பம் சட்ட வல்லுநர்களைக் கொண்டிருக்க அப்பாவே நீதிபதியாக இருந்தும், அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார் அஞ்சனா. சட்டமன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று […]

Read More

அறம் இயக்குனரின் நோக்கம் போற்றுதலுக்குரியது – தொல் திருமாவளவன்

by on March 24, 2025 0

இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது… “இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம். சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு […]

Read More