July 9, 2025
  • July 9, 2025
Breaking News

Tag Archives

கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு

by on March 18, 2021 0

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை படத்திலிருந்து நீக்க கோரி புல்லட் பிரபு என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இந்த பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. ஆனால் புல்லட் பிரபு […]

Read More

MX Player ன் தமிழ் க்ரைம் திரில்லர் குருதி களம் இணைய தொடரின் டிரெய்லர் வெளியானது

by on January 20, 2021 0

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான  சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல்  ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. மும்பை: 21 ஜனவரி 2021-   “ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “ இது இரண்டு […]

Read More

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் 200 மில்லியன் டாலர் ஹாலிவுட் படத்தில் தனுஷ்

by on December 18, 2020 0

நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில், கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர். தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இரு சிஐஏ உளவாளிகளை சுற்றிச் […]

Read More

கர்ணன் குறித்து தனுஷுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடிதம்

by on December 13, 2020 0

13-12-2020 திரு. தனுஷ் அவர்கள் திரைப்பட நடிகர் சென்னை. வணக்கம். தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான். ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் […]

Read More