April 5, 2025
  • April 5, 2025
Breaking News

Tag Archives

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்..!

by on March 30, 2025 0

*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு* நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.  இயக்குநர் பிரசாத் பிரபாகர் […]

Read More

ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் திரை விமர்சனம்

by on December 24, 2021 0

எதிர்மறையான தலைப்புகள், தவறான உறவுகள், கொடூரம் கொண்ட திருப்பங்கள், சாதிய கலப்புகள் என்றெல்லாம் தமிழ் சினிமா வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்க நல்ல விஷயங்களை சொல்லும் நேர்மறையான கதைகளைக் கொண்ட படங்கள் அருகி வருகின்றன. அப்படி எல்லாம் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.   30 உறுப்பினர்கள் 12 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பமாக வாழ்வது இந்த காலத்தில் சாத்தியமா என்ற வாதத்தை […]

Read More

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் கௌதம் கார்த்திக் – ஆனந்தம் விளையாடும் வீடு ஹை லைட்ஸ்

by on September 22, 2021 0

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தயாரிப்பாளர் ரங்கனாதனிடம் படம் பற்றிப் பேசியபோது, “இயக்குனர் நந்தா பெரியசாமி என்னிடம் வேறு ஒரு கதை சொல்ல வந்தார். அவரிடம் வேறு […]

Read More

யாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை

by on March 19, 2018 0

‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம். ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை. இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளைத் தொட்டுக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. […]

Read More