April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • Comedy actor Benjamin

Tag Archives

வட்டகரா திரைப்பட விமர்சனம்

by on August 8, 2022 0

“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை… தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…” என்று வாலி எழுதிய வைர வரிகள் இவ்வுலகத்திற்கு எப்போதும் பொருந்தும்.   அப்படி பணம் இருந்தால் மட்டுமே தங்களால் வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற பரிதவிப்பில் இருக்கும் நால்வர் ஒரு கட்டத்தில் ஒன்று சேர அவர்கள் பணத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிதான் இந்த படம்.   நெடுஞ்சாலை ஒன்றில் புலரும் பொழுதில் காருக்குள் உறங்கும் நால்வரில் கண்விழித்து எழும் கண்ணன் மாதவன் உடன் உறங்கிக் […]

Read More

காமெடி நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு – உதவி கோரும் வீடியோ

by on December 16, 2020 0

மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் வடிவேலுவை இவர் திட்டும் நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 40-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் பெஞ்சமின் சேலத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Read More