October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

மிரள வைக்கும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

by on June 1, 2022 0

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் […]

Read More

காளிதாஸ் திரைப்பட விமர்சனம்

by on December 14, 2019 0

வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள் என்றால் வீட்டிலிருக்கும் பெண்களும் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி யாரும் யூகித்திராத ஒரு முக்கியமான ஆபத்தைச் சொல்லி நம்மை சீட்டின் நுனியில் கட்டிப் போடுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில். சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சுற்றி நடக்கும் கதை. நான்கு பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்க, அதைத் துப்பறியும் காவல் ஆய்வாளரான பரத்தும், அவரது மேலதிகாரியான சுரேஷ் மேனனும் எதிர்கொள்ளும் மர்மங்களும், ஆச்சரியங்களும்தான் கதை. தலைப்பின் […]

Read More

300 + திரைகளில் பரத் நடித்த காளிதாஸ் வெளியாகிறது

by on December 10, 2019 0

ஆளே மாறிவிட்ட நடிகர் பரத் இப்போது உடல் வலிமையுள்ள ஹீரோக்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வேடங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. டைட்டிலைக் கேட்டதும் அவர் ‘மகாகவி’யாக வருவாரோ என்று அஞ்சத் தேவையில்லை. அவர் இதில் உண்மைகளைக் கண்டறியும் ஒரு காவல்துறை அதிகாரியாக வருகிறார். இதில் பரத் கதாநாயகனாக அவருக்கு ஜோடியாக கேரள வரவு ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் […]

Read More

பரத் பெண் வேடமேற்கும் பொட்டு 1000 தியேட்டர்களில்

by on March 4, 2019 0

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். பரத் நடித்த படங்களிலேயே வடிவுடையான் எழுதி இயக்கிய இந்தப் படம்தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. […]

Read More
  • 1
  • 2