July 19, 2026
  • July 19, 2026
Breaking News

Tag Archives

அஞ்சலியை ஒருதலையாய் காதலிக்கும் யோகிபாபு

by on July 11, 2019 0

  கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ‘ஃபேண்டஸி காமெடி’ படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள். இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் […]

Read More

சின்னப்பையன் சாம் ஜோன்ஸுக்கு சொல்லிக்கொடுத்த அஞ்சலி

by on May 21, 2019 0

ஏமாலி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நாயகன்  என்ற பெயர் எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா3டி படங்களின் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.   அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். ஏமாலி  படத்தின் […]

Read More

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

by on March 20, 2019 0

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. வைரலான அந்த வீடியோ கீழே… 

Read More