கிராமத்து மூதாட்டியின் ஆடைச் சுதந்திரம் சொல்லும் படம்தான் அங்கம்மாள்..!
ஆணோ பெண்ணோ நல்ல நடிகர்களை தேடி எப்போதும் நல்ல பாத்திரங்கள் வந்தடைந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இன்றைக்கு அம்மா வேடங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கும் கீதா கைலாசம் கதை நாயகி ஆக நடிக்கும் அங்கம்மாள் படம் விரைவில் திரைக்கு வருகிறது. கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ” கோடித் துணி” என்ற சிறுகதை தான் இப்படத்தின் மைய புள்ளி ஆகியிருக்கிறது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் […]
Read More