September 9, 2026
  • September 9, 2026
Breaking News

Tag Archives

அன்பே டயானா நன்றி அறிவிப்பு விழா !

by on July 29, 2026 0

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் […]

Read More

அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

by on July 17, 2026 0

சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது. சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் படம் தான் இது.  சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்பவர்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில்தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.  அப்படி அங்கு வசிக்கும் ஒரு […]

Read More

அன்பே டயானா வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள்.! – சசிக்குமார்

by on July 13, 2026 0

*‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!* ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar […]

Read More