April 4, 2026
  • April 4, 2026
Breaking News

Tag Archives

ஆழி திரைப்பட விமர்சனம்

by on February 27, 2026 0

நாகர்கோயிலைச் சேர்ந்த சரத்குமார் லீகலாக படகு மெக்கானிக்காக இருக்கிறார். ஆனால், இல்லீகலாக போதைமருந்து, ஆயுதக் கடத்திலிலும் ஈடுபடுகிறார். அதன் காரணமாக செல்வந்தராக வாழ்கிறார். அப்படியே தன் மகளை இளவரசியாக வளர்க்கிறார். இந்நிலையில் அவர் மகளை ஒரு அன்றாடங்காய்ச்சி இளைஞன் காதலிப்பதை அறிந்து அவனைத் தங்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருக்க செய்ய படகில் நடுக்கடலுக்கு அவர் தூக்கிச் செல்ல, அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. சரத்குமாரை இவ்வளவு கொடூரமாகக் காட்ட எப்படி நினைத்தாரோ இயக்குனர்..? கொடூர […]

Read More

நல்லது செய்தால் மட்டும் இப்போது கதாநாயகன் ஆக முடியாது..! – சரத்குமார்

by on February 11, 2026 0

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]

Read More