September 12, 2026
  • September 12, 2026
Breaking News
  • Home
  • 2pointO releases in 10500 screens worldwide

Tag Archives

உலகம் முழுதும் 10,500 திரைகளில் 2 பாய்ண்ட் ஓ

by on November 28, 2018 0

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்‌ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானிலும் தமிழில் வெளியாகவுள்ளது இன்னொரு பெருமையாகவும் கருதப்படுகிறது.  அதேபோல் உலகம் முழுக்க அதிக திரைகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ்ப்படமும் இதுதான். இந்தியாவில் மட்டும் […]

Read More