May 29, 2026
  • May 29, 2026
Breaking News
  • Home
  • ரோபோ சங்கர்

Tag Archives

ஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்

by on May 28, 2026 0

ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம்.  ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார். அவர் ஈகோவை சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கிறார். அத்துடன் சாதி வெறியராகவும் இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் நாயகன் சிபி புவனச்சந்திரன். […]

Read More

பலியான தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் – ரோபோ சங்கர் அறிவிப்பு

by on February 16, 2019 0

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வரும் அடங்குவர். தூத்துக்குடி சுப்ரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய அந்த இரு வீரர்களின் தீரத்துக்கு வீர வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அறிவித்திருக்கிறார். கோடி கோடியாக வாங்கும் முதல்நிலை நட்சத்திரங்கள் மௌனம் காக்கும்போது ஒரு நகைச்சுவை நடிகர் இப்படி தன் சம்பாத்தியத்திலிருந்து வெகுமானம் வழங்குவது பெரிய விஷயம்தான். […]

Read More