July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • ரா.பார்த்திபன்

Tag Archives

ரா பார்த்திபனின் அடுத்த சாதனைப்படம் இன்று தொடக்கம்

by on January 1, 2020 0

புதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம். புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது.  அதனைத் தொடர்ந்து அவர் இப்போது அடுத்த சாதனை முயற்சிக்குத் தயாராகியிருக்கிறார். இன்று தொடங்கும் அந்தப்படத்தின் […]

Read More

ஒத்த செருப்பு ஆஸ்கர் விருதுக்குத் தயாராகிறது

by on September 16, 2019 0

வித்தகன் ரா.பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ படம் வரும் செப்டம்பர் 20-ல் வெளியாகிறது.  இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பது சிறப்பான விஷயம். உலகில் இப்படி ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படங்கள் வெளியாகியிருந்தாலும் கதை, வசனம் எழுதி இயக்கியவரே நடித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறையாகக் கருதப்படுகிறது. ஒருவர் மட்டுமே அதுவும் ஒற்றை லொகேஷனிலேயே நடித்திருப்பதால் ரசிகர்களை படத்தில் ஒன்றச்செய்ய பின்னணி இசை மற்றும் ஒலி நுட்பங்களால் நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறாராம் ஆர்.பார்த்திபன். படம் பார்க்கும்போது […]

Read More

விஜய் சேதுபதி பார்த்திபன் இணையும் துக்ளக் தர்பார் தொடங்கியது

by on August 3, 2019 0

‘துக்ளக் தர்பார்’ – இது விஜய் சேதுபதி நாயகனாகும் படம். தயாரிப்பாளர் லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வயகாம் 18 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் து.. இதில் விஜய்சேதுபதியுடன் ‘அதிதி ராவ் ஹைதாரி’ நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் […]

Read More