June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • ரம்யா சுப்ரமணியன்

Tag Archives

பேண்ட் போடாமல் கோவிலுக்கு போன தொகுப்பாளினி ரம்யா

by on January 21, 2020 0

தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு சிட்டுக் குருவியைப் பிடித்து அதன் காதில் நம் வேண்டுதலைச் சொல்லி பறக்க விட்டால் அது நிறைவேறுமாம்…” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவில் அப்படி இரண்டு குருவிகளைப் பிடித்து வேண்டுதலைச் […]

Read More

இரண்டாம் திருமணத்துக்கு தயாரான தொகுப்பாளினி ரம்யா

by on December 30, 2019 0

சின்னத்திரை, மீடியா மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் ரம்யா சுப்ரமணியனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது ஆடை, சங்கத்தமிழன் படங்களில் நடித்ததை அடுத்து இப்போது விஜய் 64 படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் வட்டத்திலும் பிரபலமடைந்து விட்டார். அத்துடன் முக்கியமான மீடியா சந்திப்புகளுக்கு அவரே தொகுப்பாளினியாகவும் மீடியாக்கள் தொடர்பான கேள்விகளின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு பதில்பெறும் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. […]

Read More