மாய பிம்பம் திரைப்பட விமர்சனம்
2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும். படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான். காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே […]
Read More