August 4, 2025
  • August 4, 2025
Breaking News
  • Home
  • தர்ஷன்

Tag Archives

சரண்டர் திரைப்பட விமர்சனம்

by on July 31, 2025 0

இதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா?  மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சி எஸ்.ஐ யாக இருக்கும் நாயகன் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு பக்கம் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் தாதா சுஜித், பத்து […]

Read More

ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on July 30, 2025 0

காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன். தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய தர்ஷனுக்கு வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதெல்லாம் நாம் பல காலமாக பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாக இருக்க, வழக்கமான ஆவி படம்தானே என்ற அலுப்புடன் செல்போனில் மெசேஜ் பார்க்க ஆரம்பிக்கும் […]

Read More

சனம் ஷெட்டி இன்னொருவர் உடன் இருந்த ஆதாரம் உள்ளது – தர்ஷன் திடுக் தகவல்

by on February 1, 2020 0

திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்திருந்த நிலையில் தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்தார். “நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம். 2016ல் சென்னைக்கு வந்தேன். ஒரு புரோடக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கினேன். பச்சைப்பா சில்க் விளம்பரம் போது தான் அவர் எனக்கு முதல் அறிமுகம் ஆனார். படங்களுக்கும் எனக்கு சனம் செட்டி நிறைய […]

Read More

மகனை தத்தெடுக்கவிருக்கும் பாத்திமா பாபு

by on August 11, 2019 0

நடிகை சனம் ஷெட்டி தயாரித்துள்ள ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. ‘பிக் பாஸ் 3’ தர்ஷன் நாயகனாகும் படம் இது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது, “மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் “இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள்…” என்று கேட்டபோது, “தர்ஷனாக இருக்க விரும்புகிறேன்…” என்று கூறினார். அதன்பிறகுதான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் […]

Read More

மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகையின் சோகம்

by on June 19, 2019 0

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார்.  அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு […]

Read More