ட்ரோன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.6/5)
பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஸ்டார் வேல்யூவே முக்கிய விற்பனைக்கான காரணமாகி விடுகிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை வித்தியாசமான கான்செப்ட்டும், அதை எந்த ஜேனரில் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதும்தான். அந்த வகையில் இயக்குனர் ஆர். ராகவ் மிர்தாத் பட்ஜெட்டுக்கு தக்கவாறு ஒரு அற்புதமான கான்செப்டை பிடித்திருப்பதோடு, அதனை குடும்பத்தினர் எல்லோரும் ரசிக்கும் அளவில் லவ், ஹாரர் காமெடி ஜேனரில் கொடுத்திருக்கிறார். கதை இதுதான். கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் டிராவிட் செல்வம், ஆர்.ஜே.தீபக், அஞ்சலி […]
Read More