ஜெயிலர் 2 திரைப்பட விமர்சனம் (Rating 4/5)
முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே இந்தப்படம் ஆரம்பிக்கிறது. முதல் பாகத்தில் சொந்த மகனையே கொன்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மற்றும் பேரனுடன் வேறு இடத்துக்கு குடி போகிறார். ஆனால், அங்கும் அவரது அமைதிக்கு சிலரால் பங்கம் ஏற்படுகிறது. அதே சமயம் முதல் பகுதியில் விநாயகனைக் கொன்றதற்கு பழி வாங்க அந்த சதிகாரக் கும்பல் இப்போது சுராஜ் வெஞ்சரமூடுவின் தலைமையில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த இரண்டாம் பகுதிக்கான கதைக்களம். […]
Read More