ஜெடூசி திரைப்பட விமர்சனம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் மட்டுமல்ல… அதற்குக் காரணமானவர்களின் குரல்வளையை நெறித்திருக்கும் படம். போலீசுக்குத் தலைவலியாக சில தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே மலையகப் பெண்கள் தலைமுடியும் ஜெடூசி என்ற கொண்டை ஊசியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன. அதை தங்களுக்கு ஈடாகத் துப்பறியும் மீடியாவை சேர்ந்த இரண்டாவது நாயகி சினி யுதன் உதவியுடன் போலீஸ் கொலை நடந்த இடங்களில் கிடைத்த ரத்த மாதிரியை சேகரித்து நாயகன் ஶ்ரீதரைப் பொறி வைத்துக் கைது செய்கிறது. கோர்ட்டில்தான் உண்மையைச் […]
Read More