அம்… ஆ திரைப்பட விமர்சனம்
தாய்ப் பாசக் கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், மலையாளம் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படம், தாய்மை குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது. குழந்தைக்கான ஒரு தாயின் போராட்டம் மற்றும் ஒரு குழந்தைக்கான இரண்டு தாய்களின் போராட்டம்… இவை எல்லாமே நாம் திரையில் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் பெற்ற தாய்(கள்..?) கைவிட்டு விட, பெறாத ஒரு குழந்தைக்காக வளர்ப்புத்தாய் எதிர்கொள்ளும் போராட்டம் வித்தியாசமானது. காப்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவிபிரசாத் கோபிநாத் எழுதிய கதையை திறம்பட […]
Read More