May 6, 2025
  • May 6, 2025
Breaking News
  • Home
  • அன்பு மயில்சாமி

Tag Archives

எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்

by on May 5, 2025 0

‘ஆண்டவன் கட்டளை’ கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன எமன் கட்டளை..? யாருக்கு யாரிடம் என்ன நடக்கவேண்டுமோ அதைத்தானே அவரவர்களிடம் கட்டளையிட முடியும்..? அப்படி படத்தின் நாயகன் அன்பு மயில்சாமி, தன் திரைப்படக் கனவை செயல்படுத்த, ஒரு பெண்ணின் திருமண நகைகளைக் களவாடி அதன் காரணமாக திருமணம் என்று போய் மணமகளும் அவள் தந்தையும் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.  தான் செய்த தவறை எண்ணி அன்பு மயில்சாமியும் தற்கொலை செய்து கொள்ள, எமலோகம் செல்கிறார் அவர். அங்கே எமன் விசாரணையில் அவர் […]

Read More

மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்

by on October 24, 2019 0

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகும் ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-   ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,   “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை […]

Read More