July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • அசோக் செல்வன்

Tag Archives

எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 25, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மன்மத லீலை போன்ற காதல் மன்னன் ஒருவரின் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் பாவம் அப்பாவியான அசோக் செல்வன் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து எப்படி அவதி மிஸ்ராவாக ஆகிறார் என்பதுதான் லைன்.  அதற்கு முன் அங்கங்கே பருவ வயதில் அவர் செய்த சின்னக் காதலை போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்கள். காதலிக்கும் அசோக் செல்வனை அவந்திகா மிஸ்ரா ஒரு தவறான புரிதல் மூலம் பிரிந்து விடுகிறார். காதலியுடன் மீண்டும் ஒன்று […]

Read More

போர் தொழில் திரைப்பட விமர்சனம்

by on June 10, 2023 0

சமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும் ஒரே இடத்தில் பயணம் செய்ய நேரும்போது ஏற்படும் முரண்களையும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருக்கிறார் அவர்.  திருச்சியைக் களமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஒரு சைக்கோ கில்லர் வித்தியாசமான […]

Read More

கிராமிய கதை கொண்ட படத்தில் நடிக்க விருப்பம் – அசோக் செல்வன்

by on November 10, 2022 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.  ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் […]

Read More

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2022 0

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது. அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக். நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர். அம்மா அப்பாவுடன் […]

Read More

காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்

by on February 11, 2020 0

டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனராம். இது பற்றி என்ன சொல்கிறார் வாணி..? “பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு […]

Read More