ஃபிளாக் (FLAG) திரைப்பட விமர்சனம்
கொடிதான் ஒரு நாட்டின் அடையாளம் என்பதால் தலைப்பே இது நாட்டுப்பற்றுள்ள படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. பெங்களூரில் தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றுகிறார் மிக்கி மக்கி ஜா. அதனாலேயே அவருக்கு தலைநகர் செங்கோட்டையில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றும்போது நேரில் பார்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. அவரது பேரனான திஹான், பெற்றோரை இழந்த நிலையில் மிக்கி மக்கி ஜா கவனிப்பில் வளர்கிறார். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். எனவே தாத்தாவின் ஆசையைப் […]
Read More