February 26, 2021
  • February 26, 2021
Breaking News
  • Home
  • வைரமுத்து

Tag Archives

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

by on April 3, 2020 0

கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம் ​​​​அரசாங்க கர்ப்பத்தில் ​​​​இது கட்டாய சுகம் ​​​​மற்றும் விடுதலைச் சிறை ​​​​மரணம் வாசலுக்கு வந்து ​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் ​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ​​​​ஓசைகளின் நுண்மம் புரிவதே ​​​​இந்த ஊரடங்கில்தான் ​​​​இந்தியப் பறவைகள் ​​​​தத்தம் தாய்மொழியில் பேசுவது ​​​​எத்துணை அழகு! ​​​​நீர்க்குழாயின் வடிசொட்டோசை ​​​​நிசப்தத்தில் கல்லெறிவது ​​​​என்னவொரு சங்கீதம்! ​​​​தரையில் விழுந்துடையும் ​​​​குழந்தையின் சிரிப்பொலிதானே ​​​​மாயமாளவ […]

Read More

மி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி

by on November 11, 2019 0

சமீபத்தில் தன் அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் சிலையை கமல் திறந்தார் அல்லவா..? அந்த நிகழ்வில் ரஜினி மற்றும் வைரமுத்துவை முக்கிய விருந்தினர்களாக அழைத்திருந்தார் கமல்.  அதுதான் சின்மயியை கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் சின்மயி. “பாலியல் குற்றச்சட்டுக்கு ஆளானவர்தான் வெளியே தலை காட்டமுடியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே வைரமுத்து பல்வேறு திமுக விழாக்கள், ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவன விழாக்கள், தமிழ் மற்றும் புத்தக விழாக்களிலெல்லாம் பங்கு பெற்று […]

Read More

நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து

by on March 21, 2019 0

சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் செல்வகண்ணன் பேசும்போது, “என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் […]

Read More

எதிர்காலத்தில் திருமணம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன – வைரமுத்து

by on January 22, 2019 0

மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும். படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் […]

Read More

அப்பா மீதான அவதூறு குறித்து முதல்முறையாக மனம் திறக்கிறார் கபிலன் வைரமுத்து

by on October 28, 2018 0

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக […]

Read More
  • 1
  • 2