April 16, 2026
  • April 16, 2026
Breaking News
  • Home
  • விஜய் ஆண்டனி

Tag Archives

பூக்கி திரைப்பட விமர்சனம்

by on February 13, 2026 0

பூக்கி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஜென்z கிட்ஸ்களை அணுகவும். அதன் பொருள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை படம் முடிவதற்குள் ஒரு மாதிரி புரிந்து கொள்வீர்கள். படத்தின் ஆரம்பமே நாயகன் அஜய் திஷனுக்கும் ஆர்.கே.தனுஷாவுக்குமான பிரேக்கப்பில் தொடங்குகிறது. அதற்குப்பின் என்ன ஆனது என்கிற ஒரு வரிதான் கதையே. ஆனால், இந்த ஒரு வரிக் கதைக்குள் இன்றைய இளைஞர்களின் எண்ணம், செயல், போக்கு எல்லாவற்றையும் படம் பிடித்து காட்ட முயற்சித்து இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கணேஷ் சந்திரா. நாயகனாக […]

Read More

மார்கன் திரைப்பட விமர்சனம்

by on June 27, 2025 0

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார். சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் […]

Read More

மழை பிடிக்காத மனிதன் திரைப்பட விமர்சனம்

by on August 3, 2024 0

ஹாலிவுட் படங்களைப் போல் சீக்ரெட் ஏஜென்ட் என்று சொல்லப்படும் ரகசிய உளவாளிகளின் கதைகள் தமிழில் குறைவு. அந்தக் குறையைப் போக்குவது மட்டுமின்றி விஜய் ஆண்டனியை ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றி விட முடிவெடுத்துக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன். தலைப்புக்கான பொருள் தேடி எல்லாம் நம்மை நிறைய சோதிக்காமல் முதல் வரிக் கதையிலேயே விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காமல் போகிறது என்று உடைத்து விடுகிறார் இயக்குனர்.  சீக்ரெட் ஏஜென்ட்டான விஜய் […]

Read More

ரத்தம் திரைப்பட விமர்சனம்

by on October 6, 2023 0

ஆணவக் கொலை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய வெறுப்புக் கொலைகளைக் காட்டுகிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அது என்ன வெறுப்புக் கொலை..? தனக்கு பிடித்த நடிகரைப் பற்றித் தவறாக எழுதிய பத்திரிகையாளர், தனது மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஒருவன் நம்பிய கலெக்டர் – இப்படித் தனி நபர்களின் வெறுப்புக்கு ஆளானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இது வழக்கமாக நாட்டில் நடப்பதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  இப்படித் தனி மனித வெறுப்பின் பின்னணியில் வேறு ஒருவரின் சுயநலம் இருப்பதாக […]

Read More

காக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்

by on August 23, 2019 0

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.   விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்’கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘காக்கி’, பன்முகத் திறமைகள் கொண்ட படைப்பாக இருக்கிறது.    ஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு […]

Read More

தனஞ்செயன் விஜய் ஆண்டனி விஜய் மில்டன் இணையும் புதிய படம்

by on June 17, 2019 0

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். இதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் […]

Read More

கொலைகாரன் திரைப்பட விமர்சனம்

by on June 8, 2019 0

தலைப்பைப் பார்த்தாலே இது விஜய் ஆண்டனி நடித்த படம் என்று கோலிவுட்டில் குழந்தை கூட சொல்லி விடும். இந்த அளவுக்கு நெகடிவ்வான டைட்டிலில் நடிக்க அவரை விட்டால் வேறு ஆளில்லை. இதில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்திருப்பது விஜய் ஆண்டனிக்குப் பெருமையான விஷயம் எனலாம். படத் தொடக்கத்தில் கதாநாயகியை ஒரு நபர் கொல்கிறார். அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி கொலை செய்ததற்காக சரண் அடைகிறார். நிச்சயம் பார்வையளர்களின் மனம் இரண்டையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். கொலை […]

Read More

தெலுங்கில் வைரலாகும் விஜய் ஆண்டனி ஆட்ட வீடியோ

by on June 5, 2019 0

வரும் 7ஆம் தேதி ‘பாப்டா’ நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ‘கொலைகாரன்’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ‘ஆஷிமா நர்வல்’ தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬ ‪’கொலைகாரன்’ படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் […]

Read More